Tuesday, September 24, 2013

மாணவர் பணியை போற்றுவோமே.

மாணவர்களின் திருச்சி முதல் சென்னைவரையிலான மிதிவண்டி பயணம் மூலம் இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தவிடக்கூடாது என விழிப்புணர்வு பணியாற்றுகிறார்கள். அவர்களின் பாதங்களுக்கு அன்பு முத்தங்கள் தருவோம்..